பொன்மொழிகள் - விதை
பக்தி என்கிற விதை ஒரு முறை நம்முள் விழுந்தால், அது நிச்சயம் பலன் தரும். அது முளைவிட்டு நாளடைவில் வளர்ந்து பெரிய செடியாகி பூ, பழம் முதலியவற்றைக் கொடுப்பதைப் பார்க்கலாம். உலகப்பற்று அதிகம் உள்ள மனிதனுக்கு ஞானம் உதிக்காது. எவ்வளவுக்கு உலகப்பற்று குறைந்து வருகிறதோ, அதற்கேற்றபடி ஞானம் வளர ஆரம்பிக்கும்.
–ராமகிருஷ்ணர்.
–ராமகிருஷ்ணர்.
No comments:
Post a Comment