Wednesday, March 18, 2015

வள்ளி தெய்வானையுடன் முருகன்



கோவில் பிரகாரத்தில் அதிசய ஓசைகள்



திருவையாறு கோவிலில் முதல் பிரகாரத்தில் ஒரு மூலையில் நின்று, 'ஐயாறப்பா' என்று கூவினால், ஐந்து முறை அந்த ஒலி திரும்பக் கேட்கும். 

திருச்செந்தூர் ஆலய உள்மதிலில் ஒரு துவாரத்தில் காது வைத்துக் 
கேட்டால், 'ஓம்' என்ற ஒலியை கேட்கலாம்.

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியில், மேற்கு மதில் சுவரில் கடல் அலை போன்ற சத்தத்தை கேட்க முடியும்.

Wednesday, March 11, 2015

பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் திருகோயில், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது .


செங்கற் கட்டுமானமாக இருந்து பின் விக்கிரம சோழ மன்னனால்(1118-35 CE) கற்றளியாக கட்டப்பட்டது.

புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது இத்திருகோயில் .


ஸ்ரீ சிவபெருமான் , ஜேஷ்டா மாதா திருகோயில் , 

ராஜ் பவன் அருகில், ஸ்ரீநகர் . 


ஒண்டிகுப்பம் கங்காதீஸ்வரர் 


திருகோயில், திருவள்ளூர் மாவட்டம். 



திருவள்ளூர் --பூந்தமல்லி 

சாலையில் இத்திருகோயில் 

அமைந்துள்ளது.



 மிக பிரம்மாண்டமான முறையில் 

இத்திருகோயில் கட்டப்பட்டு 

வருகிறது . 



திருக்கோயில் ஒன்றில்


 ஸ்ரீ சிவபெருமான் , 


பரவக்கரை, குடவாசல் வட்டம் , 


திருவாரூர் மாவட்டம்



காணக்கிடைக்காத எம்பெருமானின் 


அற்புத காட்சி, சேரி


 (விநாயகர் கோயில் அருகில்) 


அம்மாபேட்டை , தஞ்சாவூர் மாவட்டம்