Saturday, October 4, 2014

லிங்கோத்பவர்



லிங்கோத்பவர் :

சிவனின் 25 அவதாரங்களில் லின்கோத்பவரும் ஒருவரே.சிவன் கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் லின்கோத்பவர் இருப்பார்.இவரது தோற்றத்தை உற்று நோக்கினால் செங்குத்து வடிவிலான கண் போன்ற அமைப்பின்,நடுவில் இருப்பதை காணலாம்.இந்த அமைப்பிற்கும்,நமது பார்வைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது.ஒரு பொருளை நாம் காணும்போது இரண்டு கண்கள் வழியே செல்லும் பிம்பமானது பின் மூளையில் உணரப்பட்டு முழுக் கட்சியாகத் தெரிகிறது.பின் மூளை சரியாக இயங்கவில்லையெனில் கண்பார்வை மங்கும்.பொருட்கள் சரியாக தெரியாது.பார்வையை உணர்த்தும் பின் மூளை அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதை போல லிங்கோத்பவர் பிரதானமானவராக உள்ளார்.லிங்கோத்பவராய் வணங்கினால் அறிவும் உண்மை பேசும் திறனும் வளரும்.

No comments:

Post a Comment