Saturday, October 4, 2014

பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தரும் பவுர்ணமி விரத வழிபாடு


பவுர்ணமி தினம் அம்பிகை வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். அன்றையதினம் அம்பாளை வழிபாடு செய்தால் குடும்பத்தில் துன்பங்களாகிய இருள் நீங்கி, நன்மை, மகிழ்ச்சி என்னும் ஒளிபிறக்கும். பவுர்ணமி தினத்தல் உபவாசம் இருந்து அன்னையை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை. 

பவுர்ணமி பூஜை அனைவரும் செய்யக்கூடியது என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் பவுர்ணமியில் விரதமிருந்து அம்பாளை வழிபடுவது சிறப்பானதாகும்.

No comments:

Post a Comment