Tuesday, September 23, 2014

கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சாரதா 
  



கூத்தனூர் மஹா சரஸ்வதி கோயிலில் சாரதா நவராத்திரி விழா 24ம் தேதி (புதன்கிழமை) முதல் புரட்டாசி மாதம் 19ம் தேதி (05-10-2014)
ஞாயிற்றுக்கிழமை வரை, சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன்  மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. தமிழகத்தில் சரஸ்வதி அம்மனுக்கு என தனியாக அமைக்ப்பட்டுள்ள கோயில் இது.


முதல் நாள்: 24.09-2014- புதன்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீதுர்க்காபரமேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீசந்தனகாப்பு ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்: பாலிகை இடுதல், தாமஸ காலம், ரக்ஷாபந்தனம்
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-00 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமாள் திருவீதி உலா

மாலை 4-30 மணிக்கு: நவராத்திரியில் ஸர்வலோகநாயகி சரஸ்வதியை பற்றி ஆலய அர்ச்சகர் திரு. ஆர். சங்கர குருக்கள் அவர்களின் சொற்பொழிவு

மாலை 4-40- 5-15 மணிக்கு: நவராத்திரியும் நவரசநாயகி மஹாலட்சுமி பற்றி கூத்தனூர் திருமதி. சுந்தராம்பாள் தியாகராஜனின் சொற்பொழிவு

மாலை 5-40- 7.00 மணிக்கு: காரைக்கால் தர்ஷினி நாட்டிய வித்யாலயா குரு எம். விஜயகுமார் மாணவர்கள் வழங்கும் பரதநாட்டியம்

மாலை 5-40- 7.00 மணிக்கு: திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி ஸ்ரீசிவசக்தி நாட்டிய பள்ளி குழுவினரின் பரதநாட்டியம்

இரண்டாம் நாள்: 25-09-2014- வியாழன்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: சந்தனகாப்பு திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3-30- 4.30 மணிக்கு: ஸ்ரீமதி கீதாஸ்ரீ வழங்கும் பக்திப்பாடல்கள், சென்னை

மாலை 4-35- 5.30 மணிக்கு: ஒன்பதுபுள்ளி ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவிகள் வழங்கும் கலைநிகழ்ச்சி

மாலை 5-40- 7.00 மணிக்கு மயிலாடுதுறை ஸ்ரீசண்முகா நாட்டிய பள்ளி, குரு எஸ் ராஜேந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மாலை 7-05- 9.00 மணிக்கு: சென்னை சிவானந்தா கலாலயா ஸ்ரீலெட்சுமிரமேஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி
மூன்றாம் நாள்: 26-09-2014- வெள்ளி
காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீராஜ ராஜேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-00- 5.30 மணிக்கு: ஸ்ரீஆர். சூர்யபிரகாஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி

மாலை 5-40- 7.15- மணிக்கு: கும்பகோணம் ஸ்ரீசிவசக்தி நடன பள்ளி எம். கவிதா விஜயகுமார் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மாலை 7-15- 9.00 மணிக்கு: சென்னை ஸ்ரீயுவகலாபரதி க. மிதுனா, சீர்காழி, கே.எம். பிரித்தியங்கா, கே. எம். பிரியங்கா இணைந்து வழங்கும் இசை விருந்து

நான்காம் நாள்: 27-09-2014- சனி

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீமகாலெட்சுமி திருவுரு அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-00 மணிக்கு ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3-00- 4-00 மணிக்கு: நாட்டியகலை செம்மல் குரு ஹேமந்குமார் வெங்கட்ரமணாவின் புதுக்கோட்டை, ஓம்ஹார நாட்டிய பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

மாலை 4-05-5.30 மணிக்கு: காரைக்கால் ஸ்ரீதர்ஷினி ஸ்ருதிலயம் ஆர். வசந்தா குழுவினர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி

மாலை 5-30- 7.00 மணிக்கு: சென்னை ஸ்ரீ ஸபரிசன் பக்த சமூகம் குழுவினரின் நாம சங்கீதம்

இரவு 7-05- 9.00 மணிக்கு: சென்னை ஸ்ரீ சாய்சுரேஷ் மற்றும் பாலாஜி குழுவினர் இணைந்து வழங்கும் இசை ஓவியம்

ஐந்தாம் நாள்: 28-09-2014- ஞாயிறு

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீசாகம்பரி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 3-00- 4.00 மணிக்கு: கூத்தனூர் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி

மாலை 4-00- 5.15 மணிக்கு: ஸ்ரீபட்டங்கி சகோதரர்கள் தாத்ரி மற்றும் துருவ் இணைந்து வழங்கும் இன்னிசை ரவிகிரண் சித்ரவீனை

மாலை 5-25- 6.00 மணிக்கு: தஞ்சாவூர், திருமதி. மங்களம் கோபாலன் அவர்களின் ஹரிகதை, காலட்ஷேபம் (முப்பெரும் தேவிகளின் மகிமை)

மாலை 6-00-7.45 மணிக்கு: பெங்களூர், ஸ்ரீசிலம்பம் நாட்டிய பள்ளி குரு காயத்ரி ராமநாதன் மாணவர்கள் இணைந்து வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி

இரவு 7-50-9.00 மணிக்கு: கலைமாமணி திருமதி. ரேவதி கிருஷ்ணாவின் வீணை இசை, சென்னை

ஆறாம் நாள்: 29-09-2014- திங்கள்


காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீசந்தானலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 2-30- 4.00 மணிக்கு: சென்னை, பாகிரதி ராமநாதன் ராகமாலிகா குழுவினர் வழங்கும் இன்னிசை

மாலை 4-00- 5.00 மணிக்கு: சி. நன்மாறன் மற்றும் கீர்த்தனா இசைப்பள்ளி இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி

மாலை 5-45- 7.45 மணிக்கு: கும்பகோணம். இராகவர்த்தினி இசைப்பள்ளி வி. ஜானகிசர்மா அவர்களின் இன்னிசை விருந்து,

இரவு 7-30- 8.45 மணிக்கு: திருவாரூர் தில்லை நாட்டிய வித்யாலயா டி. சந்தோஷம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஏழாம் நாள்: 30-09-2014- செவ்வாய்

மாலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு ஸ்ரீமீனாக்ஷி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-00- 5.00 மணிக்கு: பெங்களூர், செல்வி ஜனபவித்ரா அவர்களின் பரதநாட்டியம் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி

மாலை 5-00- 6.05 மணிக்கு: காரைக்கால் எஸ். விஜயலெக்ஷ்மி குழுவினரின் வாய்ப்பாட்டு

மாலை 6-10- 7.45 மணிக்கு: திருவாரூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இணைந்து வழங்கும் நாட்டிய நாடகம் (பரவை நாச்சியாரின் திருமண வைபவம்)

இரவு 7-50- 9.00 மணிக்கு: கும்பகோணம் நாட்டிய கலாலயா குரு கீதா அசோக்குமார் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

எட்டாம் நாள்: 01-10-2014-புதன்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 4-00 மணிக்கு: ஸ்ரீசரஸ்வதி திருவுருவ அலங்காரத்தில் ஸ்ரீஅம்பாள் திருக்காட்சி
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-00-5.30 மணிக்கு: மயிலாடுதுறை இசைஞானவாணி செல்வி ஆர். அமிர்தவர்ஷினி குழுவினரின் பக்தி பாடல்கள் இன்னிசை

மாலை 5-45- 7.45 மணிக்கு: திருவாரூர், ஸ்ரீஆரூரான் அருள் பைனான்ஸ் அகாடமி குரு. ஆ.அருள் மாணவர்கள் இணைந்து வழங்கும் பரதநாட்டியம்

இரவு 7-45- 9.00 மணிக்கு: பட்டுக்கோட்டை, ஸ்ரீபரத கலார்பண நாட்டிய அகாடமி குரு. எ.ரமேஷ்கண்ணன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

ஒன்பதாம் நாள்: 02-10-2014- வியாழன்

ஸ்ரீ சரஸ்வதி பூஜை தினம்

காலை 7-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து....
காலை 8-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திரு பாத தரிசனம்
மதியம் 12-00 மணிக்கு: சமாராதனை போஜனம்
இரவு 8-30 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 9-30 மணிக்கு: ஸ்ரீவிநாயகர் பெருமான் திருவீதி உலா

மாலை 4-30- 5.30 மணிக்கு: ஸ்ரீநாதஸ்வர கலாரத்னம் திருராமேஸ்வரம் டி.ஆர்.கே. கார்த்திகேயன், டி.கே. கணேசன் நாதஸ்வர இசை மழை

மாலை 6-00 மணிக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு உயர்திரு டி. மதிவாணன் அவர்களின் வயலின் இசை மழை

இரவு 7-05- 9.05 மணிக்கு: ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தஞ்சாவூர் ஸ்ரீராஜா ஸ்ரீவர்ஷன் குழுவினரின் இன்னிசை விருந்து

பத்தாம் நாள்: 03-10-2014- வெள்ளி

விஜயதசமி தினம்

காலை 7-00 மணிக்கு: பால  வித்யாரம்பம்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் ஏகாதச ருத்ராபிஷேகம் உபயதாரர்: திரு. ஜி.கணேசன், 34, கூத்தனூர்

இரவு 8-00 மணிக்கு: நவசக்தி அர்ச்சனை உபயதாரர்: திருமதி. கீதா, டாக்டர். என். மாத்ருபூதம், சென்னை உபயதாரர்: திரு. வி. சந்திரசேகர், சென்னை புஷ்பாஞ்சலி உபயதாரர்: திரு. டி. ரவிக்குமார், சென்னை

இரவு 10-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திருவீதியுலா உபயதாரர்: திரு. வி. அப்பாசாமி அய்யர், 34, கூத்தனூர்.

மாலை 4-30- 5.30 மணிக்கு: சென்னை, செல்வி வி.யு.எம். ஐஸ்வர்யா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி
மாலை 5-45- 8.00 மணிக்கு: பாண்டிச்சேரி  சுகுமாறன் குழுவினரின் 20 வீணைகள் சேர்ந்த இசை நிகழ்ச்சி
இரவு 8-30- 9.30 மணிக்கு: திருமருகல் சகோதரர்கள் எஸ். தினேஷ்குமார், எஸ். கணேஷ்குமார், இணைந்து வழங்கும் வயலின் இசை மழை
இரவு 9.30- 10.30 மணிக்கு: சிறப்பு நாதஸ்வர இசை

பதினொன்றாம் நாள்: 04-10-2014- சனி

சப்தார்னவ மண்டகப்படி

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அபிஷேகம்
இரவு 10-00 மணிக்கு: மஹாதீபாராதனை
இரவு 10-30 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் திருவீதி உலா

மாலை 7-30- 9.00 மணிக்கு: ஹைதராபாத், ஸ்ரீ நிரஞ்சனா நாகராஜனின் குச்சுப்புடி நடன நிகழ்ச்சி

இரவு 9-00 மணிக்கு மேல்: இஞ்சிக்குடி இ.பி. கணேசன் குழுவினரின் நாதஸ்வர இசை

பன்னிரெண்டாம் நாள்: 05-10-2014- ஞாயிறு

விடையாற்றி உற்சவம்

காலை 9-00 மணிக்கு: ஸ்ரீஅம்பாள் அபிஷேகம்
மாலை 6-00 மணிக்கு பாலிகை விடுதல்
இரவு 7-00 மணிக்கு: மகாதீபாராதனை

அம்பாள் ஊஞ்சல் உற்சவம்

06-10-2014 முதல் 13-10-2014 வரை இரவு 7 மணிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் இரவு 8 மணிக்கு மஹா தீபாராதனை.
13-10-2014 காலை 9 முதல் 10.30 வரை உற்சவர் பிராயசித்த அபிஷேகம், யதாஸ்தானம்

இருப்பிடம்: திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். போன்: 04366239909.

No comments:

Post a Comment