லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு
லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு
இதுபோன்றநிலையைத்தான்லிங்கோத்பவர்கதையிலும்காண்கிறோம். பரம்பொருள் ஒன்றே ஆயினும்,நாம்,அதைப்பெரும்பாலும், பலவாகவேகருதிஅறியாமையில்உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான். உதாரணமாக,
சிவனும்சக்தியும்:அர்த்தநாரீஸ்வரராகவும்,சிவனும்மாலும்ஒன்றிசங்கரநாராயணராகவும்,இப்படிப்பலதிருவுருவங்களையும்ஏற்றிருக்கிறான்.இதுபோலவேமும்மூர்த்திகளும்சேர்ந்து நடத்திய திருவிளையாடலால்உருவானபுதியமூர்த்தியேலிங்கோத்பவமூர்த்தி ஆகும். இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) காணலாம். ஆலய நிர்மாண நூல்களை உற்று நோக்கினால், எந்த ஆலயமுமே ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
எல்லாதெய்வங்களையும்ஒரேகருவறையில் வைக்க இயலாது என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக் கின்றனர்.இதனால்தான்மாலும், பிரமனும்இல்லாதசிவாலயமுமில்லை.ஆண்தெய்வமில்லாத பெண்சக்திஆலயமுமில்லை.மும்மூர்த்திகளின்அருளையும்ஒரேதிருவுருவில்வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது.

அகண்டாகார ஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றிடுவதும், சூடம் ஏற்றிடுதலுமே மிக முக்கியமான வழிபாடாகும். அன்றாடமும், மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.
இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக லிங்கத்துள்ளிலிருந்து வெளிப்பட்ட லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.சிவனுக்குள் ஒரு சிவன் என்பதே , இவனுக்குள் அவன் இருப்பதாம்
No comments:
Post a Comment