Sunday, October 5, 2014

முதல் உலகின் கோவிலில் இருக்கும் ஒரு பாதசுவாமி



சென்னையிலுள்ள 'திருவெற்றியூர் தியாகராஜ 

சுவாமி கோவில்'தான் உலகின் முதல் கோவில் 

என்பது ஐதீகம். இங்கே ஒரு பாதம் மட்டுமே 

இருக்கும்  'ஏகபாத மூர்த்தி சிலை' உள்ளது. 

வேறு எந்தக் கோவிலிலும் இப்படி இல்லை. 

இந்த ஆலயத்தின் தலவிருட்சம் 'அத்தி மரம்'. 

No comments:

Post a Comment