Wednesday, October 8, 2014

Navabrindhavan

http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-ash4/381610_138342832943840_667509365_n.jpg









அன்புள்ள  அனைவர்க்கும்
  நலம் ,உங்கள் அனைவரின்  நலமும் அறிய அதிக ஆவல்.இத்துடன் கிருதயுகத்தில்  ஸ்ரீ  பிரகலாதன் தவம் செய்த இடமும், கலியுகத்தில் ஒன்பது மகான்களின் ஜீவாசமாதியும் ஒரே இடத்தில்  அமைந்துள்ள இடமுமான ஸ்ரீ நவபிருந்தாவனம் . வாழ்நாளில் ஒருமுறையாவது  சென்று தரிசிக்க வேண்டிய  அருமையன ஆன்மிக இடம்.இன்றும் மகான்கள் பிருந்தாவனத்தில் இருந்து  நம்மை நன்றாக வாழ ஆசி புரிகின்றனர். அவசியம் ஒரு முறை சென்று வரவும்.வாழ்வில் திருப்புமுனை  அமையும்.

ஓம் நமோ நாராயணாய ,ஓம் நமோ நாராயணாய,





































How to Reach Navabrindhavan? 

1. Go to 'Gangavathi'(From bangalore we have frequent Buses to Gangavathi(Kopal Dist).[Bangalore to Gangavathi:8 hrs]
2. From Gangavathi, catch a share auto/cab to Anegundi(village) [Gangavathi to Anegundi:30mts]

Walk on Anegundi till the river place... Here we go:) The sacred Mountain will be visible from Thungapatra!!!! [Behind this mountain only our 9 brindhavans are located in island!]

3.Boat is available every half an hour to cross the river to reach the ISLAND(which is covered by thungapathra river) :Now you reach the blessed place:NAVABRINDHAVAN!!!!!




























Photo






















No comments:

Post a Comment