Monday, September 22, 2014

அதிசய தல விருட்சங்கள்





வேதாரண்ய ஆலயத்தின் தல விருட்சமான புன்னை மரத்தின் காய்களில் பருப்பு இருக்காது.




நாகப்பட்டினம் ஆலய தல விருட்சமான மாமரத்தில் இரண்டு சுவையுடைய மாம்பழங்கள் பழுக்கின்றன. 


சிறப்பான குணநலன்களைக் கொண்டு  மரங்கள் விளங்குகின்றன. 

வில்வம்

திருவெண்காடு தல விருட்சமான வில்வமரத்தில் முட்கள் கிடையாது.

திருவடிசூலம் ஆலய வில்வமரத்தின் இலைகள் எட்டுப் பகுதிகளைக் கொண்ட கூட்டிலையாக காணப்படுகின்றன.

 


மகிழ மரம்

குன்றத்தூர் பொன்னியம்மன் கோயில் தல விருட்சம் இரண்டு மகிழ மரங்கள். ஒரு மரம் பூ மட்டுமே பூக்கும்! மற்றொரு மரம் பூக்காமலேயே காய்காய்க்கும்

No comments:

Post a Comment