Wednesday, October 8, 2014

பாமணி ஸ்ரீநாகநாதர் திருக்கோயில

மன்னார்குடிக்கு அருகில் பாம்பணி ஆற்றின் கரையில் உள்ள ஊர் பாமணி. பாம்பணி என்பதே பாமணி என்று மருவியதாக கூறுவர். இங்கு ஸ்ரீஅமிர்த நாயகி உடனுறை ஸ்ரீநாகநாதர் அருள் பாலிக்கிறார். இங்குள்ள இறைவனின் திருமேனி மீது பாம்பு உருவங்கள் காணப்படுகின்றன. பிரளய காலத்தில் பல பாம்பினங்கள் இங்குள்ள இறைவனை வணங்கி பேறு பெற்றதாக கூறப்படுகிறது. இவரை வணங்கினால் உடலிலுள்ள ஹார்மோன் பிரச்சனைகள் குறையும் மன இறுக்கம் விலகி நிம்மதி கிடைக்கும்.

No comments:

Post a Comment