லக்னத்திற்கான பரிகாரங்கள்
ஜாதக ரீதியாகக் கடைப்பிடிக்கக் கூடிய எளிமையான வழிமுறைகளைப் பார்க்கலாம்.
* ஒருவரது லக்னம் மேஷமாக இருந்தால் அவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் கோதுமையில் செய்த இனிப்பை சிவபெருமானுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். கோதுமையையோ, கோதுமைமாவையோ தானம் செய்து வந்தால் பூர்வ புண்ணிய பலம் பெருகுவதோடு சந்தான பாக்கியமும் உண்டாகும்.
* ரிஷபம் லக்னமாக இருந்தால் அவர் புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலில் பச்சைப்பயிறால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும், பச்சை நிற வஸ்திரங்களையும் சமர்ப்பித்து அபிஷேக ஆராதனைகள் செய்து தானம் செய்ய வேண்டும்.
* மிதுனம் லக்னம் அமையப்பெற்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் சன்னிதியில் மொச்சைப் பருப்பும், சர்க்கரைப் பொங்கலும் நைவேத்தியமாக படைத்து, சுத்தமான வெண்பட்டு வஸ்திரத்தையும் சமர்ப்பணம் செய்து வருவது அவசியம்.
* கடகம் லக்னமாக இருந்தால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வரும் ராகு காலத்தில் அம்பிகைக்கு சிவப்பு நிற மலர் மாலை சமர்ப்பித்து, துவரம் பருப்பு சாதம் நிவேதனம் செய்து சிவப்பு நிறப்பட்டு வஸ்திரமும் உள்ளன்போடு தந்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
* சிம்ம லக்னக்காரர்கள் குருவையே பூஜித்துவர வேண்டும். வியாழக்கிழமைகளில் காலையில் விரதம் அனுஷ்டித்து தட்சிணாமூர்த்தியின் சன்னிதியில் மஞ்சள் நிறப்பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து, வேக வைத்த சுண்டல் நிவேதனமும், வயதானவர்களுக்கு தானமும் செய்ய வேண்டும்.
* கன்னி லக்னமாகக் கொண்டவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வஸ்திர சமர்ப்பணமும், எள்ளுப்பொடி கலந்த உளுந்துவடை நிவேதனமும் செய்து, ஆஞ்சநேயரின் வெண்ணெய் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டுவந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* துலாம் லக்னத்தவர், கன்னி லக்னத்துக்கான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும்.
* விருச்சிகம் லக்னம் கொண்டவர்கள், சிம்மம் லக்னத்துக்கான வழிமுறைகளையே பின்பற்றலாம்.
* தனுசு லக்னத்தவர், கடகம் லக்னத்துக்கான வழி முறைகளையே தொடரலாம்.
* மகரம் லக்னத்தவர், மிதுனம் லக்னத்துக்கான வழி முறைகளை பின்பற்றவேண்டும்.
* கும்பம் லக்னத்தவர், ரிஷபம் லக்னத்துக்கான வழிமுறைகளை செய்து வரலாம்.
* மீன லக்னத்தவர் திங்கட்கிழமையன்று அம்பிகை சன்னிதியில் வெண்பொங்கல் நிவேதனம், மல்லிகை மாலை சமர்ப்பணம் செய்தும், பச்சரிசி தானம் செய்தும், பிரார்த்தித்து வந்தால் நல்லவை இல்லம் வந்து சேரும்.

No comments:
Post a Comment