Wednesday, October 8, 2014

நாகபஞ்சமி விரதம்

மங்களராகு

ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து ஒரு ஆண்டு இவ்விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்று இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். 12ஆம் மாதமான ஆனி மாத வளர்பிறை பஞ்சமி அன்று இவ்விரதத்தை முடிக்க வேண்டும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறும் குழந்தைப்பேறு உடையவர்களுக்கு குழந்தைகளுக்கு ஆயுள் விருத்தி உண்டாகும். வுpரத நாளில் மஞ்சள் குங்குமம் வைத்து புற்றுக்கு பூசை செய்ய வேண்டும். பால் முட்டை ஆகியவற்றை நிவேதனமாக கொடுக்க வேண்டும். இந்நாளில் பாம்பு கோயிலில் 9 முறை வலம் வர வேண்டும்.

No comments:

Post a Comment