Wednesday, October 8, 2014

சாலிக்கிராமம் - தசரதபுரம் நாகாத்தம்மன் கோயில்

பாரீஸிலிருந்து 17ம 37பு ஆகிய பேருந்துகள் தசரதபுரம் செல்லுகின்றன. தசரதபுரம் மெயின் ரோடில் அருள்மிகு நாகாத்தம்மன் கோயில் உள்ளது.
   இங்குள்ள நாகத்தம்மன் பிரசித்தி பெற்றவள் ஆவாள். கோயில் எதிரில் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நாகத்திற்கு வெள்ளிக் கிழமை அன்று மஞ்சள் பூசி குங்குமமிட்டு வழிபட்டால் நாகதோஷத்தால் உண்டாகும்.
   தீயபலன்கள் குறைந்து நற்பலன் பெறுவர். அம்மனை தரிசித்து உங்கள் குறைகளை கூறி அதை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிக்கொள்ள விரைவில் தீருகிறது.
   திருமணம் தாமதப்படுபவர்கள் அம்மனுக்கு வேண்டிக் கொண்டாலே போதும். உடனே திருமணத் தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற அருள் பாலிக்கிறாள். 

No comments:

Post a Comment