மணக்கால் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவாருர் - கும்பகோணம் பாதையில் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள திருத்தலம் மணக்கால். இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீசேஷபுரீஸ்வரரை சென்று வணங்குங்கள். ஸ்ரீஆதிசேஷன் விசேஷ பூசைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம் இதுதான். இங்குள்ள சிவலிங்கத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம். ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்கினால் அரசு காரியங்கள் யாவும் வெற்றி அடையும் நல்ல வேலை கிடைக்கும்.
No comments:
Post a Comment