புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்
தஞ்சைக்கு அருகில் உள்ள புன்னை நல்லூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமாரியம்மனை வணங்குங்கள். ஸ்ரீசதாசிவபிரம்மேந்திராள் இங்கு பிரம்மாண்டமாக எழும்பி இருந்த புற்று மண்ணைக் குழைத்து ஸ்ரீசக்கரம் எழுதி அதன் மீது பிரதிஷ்டை செய்த அம்மனே இப்போது காட்சி தருகிறாள். இந்த அம்மனை வணங்கினால் பில்லி சூனியம் மாந்திரீகம் ஏவல் இவற்றால் ஏற்படும் அனைத்து உபாதைகளிலிருந்தும் விடுபடலாம்.
No comments:
Post a Comment