ராகு கேது தோஷப் பரிகாரங்கள்
கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம். இங்கே ராகு பகவான் தனது மனைவியோடு காட்சி அளிக்கிறார். இங்கு சென்று ராகு பகவானை வழிபாடு செய்தால் ராகு பகவானால் உண்டாகும் அசுப பலன்கள் குறைந்து அனுகூல பலன்கள் அதிகரிக்கும். இங்கு ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறும் அற்புதத்தைக் காணலாம்.
ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது.
ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

நாகத் துவாஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹே
தந்நோ ராகு ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைத் தினசரி 9 முறை கூறி வந்தால் ராகுவினால் ஏற்படும் அசுப பலன்கள் குறையும்
ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.
இராகு கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்து நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும் வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகசிலைக்குப் பால்விட்டு அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும். பாம்பு புற்றுக்குப் பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக் கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.
இராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் இராகுவுக்கு வைத்து வலம் பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.
இராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்குப் பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூசித்து வர சகலதோஷங்களும் தீரும்.
துர்க்கா சூக்த மந்திரம் விசேஷமானது. துமிழில் கொற்றவை என அழைக்கப்படுபவளே துர்க்கை ஆவாள். துர்க்கா சூக்த மந்திரங்கங்களை ஜபித்து ஹோமங்களில் அருகு மந்தாரை போன்ற மலர்களையும் உளுந்து போன்ற கருநிறத் தானியங்களையும். புளிப்பு பண்டங்களையும் ஆஹீதி செய்தால் வாழ்க்கையில் பகைவர்களை நிர்மூலமாக்குகிற பராக்கிரமம் ஜாதகருக்கு ஏற்படுகிறது. இந்தத் துர்க்கைதான் பராசக்தி இவளை முறைப்படி வழிபட்டால் ஜாதகருக்கு உலகமே வசமாகும்.

இராகு காயத்ரி
மங்களராகு
ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராஹீ ப்ரசோதயாத்
இராகு ஸ்லோகம்
இந்த மந்திரங்களை காலை மாலை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதை அலையவிடாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து 108 முறை சொல்வது விசேஷ பலனைத் தரும்.
ராகு கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து உளுந்து தானியம் ஏற்றி வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு ஏகாம்பரநாதர் கோயில் அருகில்) பெரிய காஞ்சிபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களைப் போக்குகிறார்.
No comments:
Post a Comment