திருச்சிறுப்புலியூர் கிருபாசமுத்திர பெருமாள் திருக்கோயில்
மயிலாடுதுறை – காரைக்கால் சாலையில் செம்மாங்குடிக்கு அருகில் உள்ளது. திருச்சிறுபுலியர். இங்கு அருள் பாலிக்கும் அருள்மா கடலமுது என்னும் கிருபாசமுத்திர பெருமாளையும் ஸ்ரீதயாநாயகி தாயாரையும் வணங்குங்கள். பாம்புகளின் தலைவனான ஸ்ரீஆதிசேஷன் பெருமாளை வணங்கி அனைத்து வரங்களையும் பெற்றாராம். அவரது மகிழ்ந்த பெருமாள் தனி சந்நிதி கொண்டு என்னை விட்டு பிரியாமல் என் அருகிலேயே இரு என ஆசீர்வதித்தார். இங்குள்ள ஆதிசேஷனை (ராகுவை) வணங்கினால் வழக்கில் வெற்றி பூர்வீக சொத்து பிரச்சனை தீருதல் செல்வம் சேருதல் ஆகியன கிட்டும்.
.jpg1.jpg)
No comments:
Post a Comment