தினமும் மீனாட்சியம்மனை வழிபாடு செய்யும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபித்து வர அன்னையின் அருட்கடாட்சம் நிச்சயம் கிட்டும்.
மதுரா புரி நாயிகே நமஸ்தே
மதுராலாபி ஸுகா பிராமஹஸ்தே!
மலயத்வஜ பாண்ட்ய ராஜ கன்யே
மயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தன்யே!
பொருள்: மதுரை நகரின் தலைவியான மீனாட்சியே! அழகாகப் பேசும் கிளியினை கையில் ஏந்தியவளே! மலையத்துவஜ பாண்டியனின் மகனே! மீன் போன்ற கண்களைப் பெற்றவளே! உன்னை வணங்கும் பாக்கியத்தை தந்த நீ, எனக்கு கருணையும் செய்வாயாக.
No comments:
Post a Comment