Saturday, November 22, 2014

மயில் வடிவில் அம்பிகை



சிவாபெருமானை , அம்பிகை பூஜை செய்த ஸ்தலங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் இரண்டு தலங்களில், உமாதேவி மயில் வடிவம் எடுத்து சிவபெருமானை பூஜித்ததாக புராண தகல்வல்கள் தெரிவிக்கின்றன

மயில் வடிவில் பூஜித்த ஸ்தலங்கலில் சென்னையில் ஒரு பகுதியான
மயிலாப்பூர் முதலாவது தலமாகும். இதன் காரணமாக இவ்வூர் மயிலை
என்றும் மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது. கோவிலின் பெயர்
கபாலீஸ்வரர். தல விருட்சத்தடியின் கீழே உமையம்மை மயில் வடிவில்
சிவனை வழிபடும் காட்சி இந்த கோவிலில் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது .



நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் பிரபலமானது மாயவரம்
என்று அழைக்கப்படும் மயூரம். மயூரம் என்றால் மயில் என்று அர்த்தம்.
உமா தேவி மயில் வடிவில் சிவனை பூஜித்த மற்றொரு தலம் இது.
மயூரநாதர் என்பது சுவாமியின் திருநாமம்.

No comments:

Post a Comment