சுயம்பு சுவாமிகள்
'விடங்கர் ' என்பது தானே தோன்றி வந்த சுயம்பு மூர்த்திகளை
குறிக்கும் சொல்லாகும் அவ்வாறு இறைவன் தானே வெளிப்பட்டுக்
காட்சி கொடுத்த தளங்களாக 7 தளங்கள் உள்ளன. அவையனைத்தும்
நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ளன அவை
பற்றிய விவரங்களை காண்போம்.
1. வீதி விடங்கன் - திருவாரூர்
2. நகர விடங்கர் - திருநள்ளாறு
3. சுந்தர விடங்கள் - நாகப்பட்டினம்
4. ஆதி விடங்கர் - திருக்கார வாசல்
5. நீல விடங்கர் - திருவாய்மூர்
6. அவனி விடங்கர் - திருக்குவளை
7. புவனி விடங்கர் - திருமறைக்காடு
இந்த 7 திருத்தலங்களில் தலைமையிடமாக திருவாரூர் உள்ளது
சுயம்புவாய் இறைவன் மட்டுமே அவதரிக்க முடியும்

No comments:
Post a Comment