புதன் தோஷம் போக்கும் விரதம்
புதன் பகவானுக்கு உரிய நாள் புதன் கிழமை அன்று விரதம் இருந்து, பச்சை ஆடை அணிந்து, புதன் பகவானுக்கும் பச்சை ஆடை அணிவித்து வழிபட வேண்டும். நாயுருவி சமித்துக் கொண்டு தூபம் காட்டவும்.
பின் பச்சைப் பயறு பொடி அன்னம், பச்சைப் பருப்பு கலந்த பொங்கல் இவற்றை புதன் பகவானுக்கு நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். புதன் பகவானை நாட்டக்குறிஞ்சி ராகத்தில், புதன் பகவான் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
புதனுக்கு விடியற்காலையில் முறைப்படி சாந்தி செய்து, ஸ்கந்த புராணம், புதன் கவசம், புதன் ஸ்தோத்திரம், புதன் காயத்திரி ஆகியவைகளைப் பாராயணம் செய்தால் புதன் அருளைப் பெறலாம்.
ஜாதகத்தில் புதன் தோஷம், லக்கினம் அல்லது சூரியன் அல்லது 6,8-ம் இடங்களுக்கு ஏற்பட்டிருந்தால், சிகிச்சை அளித்தும் நோய் குணம் ஆகாமல் நீடிக்கும்.
இத்தகைய தோஷத்திற்கு புதன்கிழமைகளில் விரதமிருந்து ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றினால் மருந்து சாப்பிடும் பலன் அளிக்கும்.

No comments:
Post a Comment