கஷ்டங்களை போக்கும் சனீஸ்வர விரதம்
நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே.
சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.
சனீஸ்வரனுக்கு வாரம்தோறும் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்கள், வயதானவர்களுக்கு உணவு, உதவிகள் செய்தால் சனிதோஷத்தால் ஏற்பாடும் கஷ்டங்கள் படிப்படியாக நீங்கும்.

No comments:
Post a Comment